8.65 கிலோ மீட்டர் குகைப்பாதை - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டது கொலம்பியா

பத்தாண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தென் அமெரிக்காவுக்கு செல்லும் நீண்ட குகைப் பாதையை கொலம்பியா நேற்று பயன்பாட்டுக்கு திறந்துள்ளது.
8.65 கிலோ மீட்டர் குகைப்பாதை - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டது கொலம்பியா
x
பத்தாண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தென் அமெரிக்காவுக்கு செல்லும் நீண்ட குகைப் பாதையை கொலம்பியா நேற்று பயன்பாட்டுக்கு திறந்துள்ளது. பசிபிக் துறைமுக நகரான புவனவென்டுராவில் இருந்து, கொலம்பியாவுக்கு சரக்கு போக்குவரத்தை குறுகிய காலத்தில், குறைந்த செலவில் கொண்டு வர இந்த 8.65 கிலோமீட்டர் குகைப்பாதையை, 270 மில்லியன் டாலர் செலவில் அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. கொலம்பியா உள்கட்டமைப்பு வரலாற்றில் இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என அந்நாட்டு அதிபர் இவான் டியூக் தெரிவித்துள்ளார்.

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

5,000 பேர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்தில்  உயிரிழந்த 190 பேருக்கு  நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னதாக நாடு முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பசிபிக் துறைமுக நகரான புவனவென்டுராவில் இருந்து, கொலம்பியாவுக்கு சரக்கு போக்குவரத்தை குறுகிய காலத்தில், குறைந்த செலவில் கொண்டு வர இந்த 8.65 கிலோமீட்டர் குகைப்பாதையை, 270 மில்லியன் டாலர் செலவில் அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. கொலம்பியா உள்கட்டமைப்பு வரலாற்றில் இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என அந்நாட்டு அதிபர் இவான் டியூக் தெரிவித்துள்ளார்.

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - 5,000 பேர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்தில்  உயிரிழந்த 190 பேருக்கு  நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னதாக நாடு முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்