கொரோனாவுக்கு தடுப்பு மருந்து : "தற்போது வாய்ப்பில்லை" - உலக சுகாதார அமைப்பு

மனித சமூதாயத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உடனடியாக கிடைக்க வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு சூசகமாக தெரிவித்துள்ளது
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து : தற்போது வாய்ப்பில்லை - உலக சுகாதார அமைப்பு
x
பல்வேறு நாடுகளில் தடுப்புமருந்து கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தக்க நிலை எட்டப்பட்டிருந்தாலும், மூன்றாம் நிலை என்பது மிக கவனத்துடன் கையாளப்படவேண்டிய நிலை என்பதால், சற்று கால தாமதம் பிடிக்கும் என்று அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஷ் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள, சூழ்நிலையில் பரிசோதனைகள் நிறைவுற்று உடலில் மருத்துவ ரீதியாக செலுத்தும் ஆய்வுகள் முடிவடைந்தது, அடுத்தாண்டு மத்தியில் தான் தடுப்பு மருந்து கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்