வாரன் பஃபெட்டுக்கு கேக் தயாரித்த பில்கேட்ஸ்

பங்குச்சந்தை சக்கரவர்த்தி என அழைக்கப்படும் வாரன் பஃபெட் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
வாரன் பஃபெட்டுக்கு கேக் தயாரித்த பில்கேட்ஸ்
x
பங்குச்சந்தை சக்கரவர்த்தி என அழைக்கப்படும் வாரன் பஃபெட் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.  அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கேக் தயாரிக்கும் வீடியோ ஒன்றை பில்கேட்ஸ் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்