அமெரிக்கா நடவடிக்கையால் சீனா எரிச்சல் - அமெரிக்க தீவையொட்டி போர் பயிற்சி மேற்கொள்ள முடிவு

கிழக்கு ஆசியாவை சுற்றி உள்ள பகுதிகளில் சீன ராணுவம் போர் பயிற்சி ஒத்திகை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா நடவடிக்கையால் சீனா எரிச்சல் - அமெரிக்க தீவையொட்டி போர் பயிற்சி மேற்கொள்ள முடிவு
x
கிழக்கு ஆசியாவை சுற்றி உள்ள பகுதிகளில் சீன ராணுவம் போர் பயிற்சி ஒத்திகை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா உடனான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தைவானுக்கு அமெரிக்க கேபினட் செயலாளர் வந்துள்ளது சீனாவை எரிச்சல் அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் கும் தீவு அருகே போர் பயிற்சியை மேற்கொள்ள சீன திட்டமிட்ட வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க படைகள் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து பின்வாங்காத நிலையில், சீனா தனது படைகளை முன்னோக்கி நகர்த்துவதுடன், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரப்படுத்துத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்