உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல் - எதிரிகளை கண்காணிக்க திட்டம்

தங்களின் எதிரிகளை கண்காணிக்க இஸ்ரேல் நாடு உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது.
உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல் - எதிரிகளை கண்காணிக்க திட்டம்
x
தங்களின் எதிரிகளை கண்காணிக்க இஸ்ரேல் நாடு  உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது. ஈரான் செயல்படுத்தி வரும் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்நிலையில் உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது இஸ்ரேல். OFEK 16 என்று அழைக்கப்படும் இந்த செயற்கைகோள் கண்காணிப்பில் துல்லியமாக செயல்படும் என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்