இலங்கையில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக பந்தயம் நடைபெற்றது

இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டோக்களுக்காகன பிரதேக பந்தயம் பிரபலமானது.
இலங்கையில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக பந்தயம் நடைபெற்றது
x
இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டோக்களுக்காகன பிரதேக பந்தயம் பிரபலமானது. இந்தாண்டு கன்வெல்லை நகரில் நடைபெற்ற பந்தயத்தில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்றன. கரடு முரடான சாலையில் நடைபெற்ற பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த‌து. 

Next Story

மேலும் செய்திகள்