"அதிகளவிலான கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது" - அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து

அமெரிக்காவில் அதிகளவிலான, பரிசோதனைகள் நடத்தப்படுவதால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிகளவிலான கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது - அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து
x
அமெரிக்காவில் அதிகளவிலான, பரிசோதனைகள் நடத்தப்படுவதால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளமான டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், குறைந்த அளவிலான பரிசோதனைகள் நடத்தினால், குறைந்த பாதிப்புகளை நாம் கண்டறிவோம் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில், கொரோனா வைரசால், இதுவரை 24 லட்சத்து 24 ஆயிரத்து 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்