அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் 74வது பிறந்தநாள் விழா வித்தியாசமான முறையில் கொண்டாட்டம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பின் 74 வது பிறந்தாள் நாள் அவரது ரசிகர்களால் வித்யாசமான முறையில் கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் 74வது பிறந்தநாள் விழா வித்தியாசமான முறையில் கொண்டாட்டம்
x
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பின் 74 வது பிறந்தாள் நாள் அவரது ரசிகர்களால் வித்யாசமான முறையில் கொண்டாடப்பட்டது. அங்குள்ள தெற்கு கரோலினா ஏரியில் நூற்றுக்கணக்கான படகுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் அமெரிக்கா கொடியினையும் அதிபர் ட்ரம்ப் பெயர் எழுதிய கொடியினையும் அவரது ரசிகர்கள் பறக்கவிட்டு பிறந்தநாளை கொண்டினர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் அதிபரின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்