இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்த நாள் - இசை முழக்கத்துடன் அணிவகுப்புடன் மரியாதை ஏற்பு

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்தநாள், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் எளிமையாக கொண்டாடப்பட்டது.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்த நாள் - இசை முழக்கத்துடன் அணிவகுப்புடன் மரியாதை ஏற்பு
x
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்தநாள், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் எளிமையாக கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் வின்ட்ஸர் பகுதியில் உள்ள கோட்டை ஒன்றில், ராணுவ வீரர்கள் இசை வாத்தியங்களை இசைத்தவாறு அணிவகுப்பு நடத்தினர். அதை ராணி எலிசபெத் உற்சாகத்துடன் கண்டுகளித்தார். முன்னதாக சிவப்பு கம்பள வரவேற்புடன் அழைத்து வரப்பட்ட அவர், கொரோனா ஊரடங்குக்கு பிறகு வெளியில் வந்தது இதுவே முதன் முறை. 

Next Story

மேலும் செய்திகள்