முன்னாள் பாக்.வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பாக்.வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று
x
காய்ச்சால் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்ரிடியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அப்ரிடி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  அவர் விரைவில் குணமடையே வேண்டும் என பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்