நேபாளத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 வெளிநாட்டினர் உள்பட 10 பேர் கைது

நேபாளத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 வெளிநாட்டினர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேபாளத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 வெளிநாட்டினர் உள்பட 10 பேர் கைது
x
நேபாளத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 வெளிநாட்டினர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டு அரசிற்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஊரடங்கின் போது போதிய நிதி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்கார‌ர்கள் முன்வைத்தனர். மூன்றாவது நாளான இன்று போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்