அமெரிக்காவில் மக்களுக்காக உறுதிமொழி எடுத்த போலீசார்

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் ப்ளாய்டு போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பிரான்ஸில், நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அமெரிக்காவில் மக்களுக்காக உறுதிமொழி எடுத்த போலீசார்
x
அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் ப்ளாய்டு போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பிரான்ஸில், நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பிரான்ஸின் நைஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் தங்களது கைவிலங்கு, லத்தி போன்ற ஆயுதங்களை தரையில் வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக செயல்படமாட்டோம் என்ற உறுதி மொழியினை எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்