அமெரிக்காவில் 2 வது ஆட்டத்தை தொடங்கியது கொரோனா...
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலை கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலை கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஊரடங்கால் சற்று கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல் தற்போது அமெரிக்காவில் வெடித்துகொண்டிருக்கும் போராட்டங்களால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா தனது இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த பல்கலைகழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story