12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகள் கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவில் 12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகளை அங்குள்ள ஏரிபடுகையில் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகள் கண்டுபிடிப்பு
x
மெக்ஸிக்கோவில் 12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகளை அங்குள்ள ஏரிபடுகையில் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதுவரை சுமார்  60 யானைகளின் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், யானைகள் தண்ணீர் குடிக்க வரும் போது சேற்றில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மெக்ஸிகோ தொல்லியல் துறை வரலாற்றில் இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்