அமெரிக்காவில் 35,000 -ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் 35,000 -ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை
x
அமெரிக்காவை கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 617 ஆக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்