அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 20,577 பேர் பலி

உலகிலேயே கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 20 ஆயிரத்து 577 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 20,577 பேர் பலி
x
உலகிலேயே அதிகமாக கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 20 ஆயிரத்து 577 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இத்தாலியில் கொரோனாவுக்கு19 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 16 ஆயிரத்து 606 பேரும், பிரான்ஸில் 13 ஆயிரத்து 832 பேரும்,  இங்கிலாந்தில் 9 ஆயிரத்து 875 பேர் உயிரிழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்