"இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 321 பேர், 14 நாள் கண்காணிப்புக்கு பிறகு வீடு திரும்பினர்" - ராணுவ தளபதி சவேந்திர சில்வா தகவல்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்த 321 பேர் சொந்த வீடுகளுக்கு திரும்பினர்.
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட 321 பேர், 14 நாள் கண்காணிப்புக்கு பிறகு வீடு திரும்பினர் - ராணுவ தளபதி சவேந்திர சில்வா தகவல்
x
வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்த 321 பேர் சொந்த வீடுகளுக்கு திரும்பினர். இது குறித்து தகவல் வெளியிட்ட ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, 32 முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஆயிரத்து173 பேர் மிகவிரைவில் வீடு திரும்பவுள்ளதாக கூறினார். தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 21 பேர் வீடு திரும்பி இருப்பதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்