டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .
டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ல் துவங்க இருந்தது. கொடிய விஷ கிருமி கொரோனா அச்சுறுத்தலால் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்