மனிதர்களுக்கு பின் உலகம் - கற்பனை ஓவியம்

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில், இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஓவியம்,ரசிக்கும் வகையில் இருந்தாலும்,அது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மனிதர்களுக்கு பின் உலகம் - கற்பனை ஓவியம்
x
கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில், இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஓவியம், ரசிக்கும் வகையில் இருந்தாலும்,அது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அணு குண்டை விட மிக வேகமாக பரவி வரும் தொற்று வியாதியான கொரோனா வைரஸ்சால், பேரண்டத்தை கட்டியாண்ட மனிதன் இன்று அச்சத்தில் உறைந்திருக்கிறான்.  உலகையே, விஞ்ஞான வளர்ச்சியால் அடக்கி, தனது உள்ளங்கையில் வைத்திருந்த மனிதனை, வீட்டை விட்டு வெளியேற வரமுடியாமல் முடக்கி போட்டிருக்கிறது கொரோனா வைரஸ் 

கொரோனா பாதிப்பை தடுக்க உலக நாடுகள் ஊடரங்கு அறிவித்துள்ளன. இதனால் மனிதன் வீட்டை விட்டு வெளியேறாததால், பல இடங்கள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் நாடும், நாம் வாழ்ந்த நவநாகரிக, கலாச்சார வாழக்கை, எப்படி இருக்கும்... என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஒவியம் இது.

இது பிரான்சின் புகழ்பெற்ற  ஈஃபிள் டவர், மனிதனின் பொறியியல் தொழில்நுட்பத்தின் சான்றாக விளங்கும் இந்த கோபுரம், 5 ஆண்டுகள் பராமிப்பு இன்றி இருந்தால், இப்படி காட்சியளிக்கும் என்பது அந்த ஓவியனின் கற்பனை.


Next Story

மேலும் செய்திகள்