கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். பூரிராம் மாகாணத்தில் உள்ள சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறை உணவகத்தை அடித்து நொறுக்கி, தீ வைத்து கைதிகள் வன்முறையில் ஏற்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்