கொரோனா துயரத்தின் உச்சத்தில் இத்தாலி - வெறுமையாய் காட்சியளிக்கும் மிலன் நகரம்

கொரோனா வைரஸ் தாக்கி பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள இத்தாலி துயரத்தின் உச்சத்தில் உள்ளது.
கொரோனா துயரத்தின் உச்சத்தில் இத்தாலி - வெறுமையாய் காட்சியளிக்கும் மிலன் நகரம்
x
கொரோனா வைரஸ் தாக்கி பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள இத்தாலி துயரத்தின் உச்சத்தில் உள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றி திரியும் மிலன் நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறுமையாய் காட்சி அளிக்கிறது. அதை கழுகு பார்வையில் இப்போது பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்