கொரோனா பீதி - தீவிரம் குறைந்த ஹாங்காங் போராட்டம்

சீன அரசை கண்டித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெடித்த போராட்டத்தால் ஹாங்காங் கலவர பூமியாக காட்சியளித்து வந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக போராட்டம் கைவிடப்பட்டு வீதிகளில் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றன.
கொரோனா பீதி - தீவிரம் குறைந்த ஹாங்காங் போராட்டம்
x
சீன அரசை கண்டித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெடித்த போராட்டத்தால், ஹாங்காங் கலவர பூமியாக காட்சியளித்து வந்த  நிலையில், தற்போது கொரோனா காரணமாக  போராட்டம் கைவிடப்பட்டு, வீதிகளில் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றன. ஹாங்காங்கில் இதுவரை 130 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். சீனாவிற்கு வெளியே தீவிரமடைந்து வரும் கொரோனா, சீனாவில் தமது தாக்குதல் வேட்டையை குறைத்துவிட்டதால், மீண்டும் போராட்ட களத்தில் போராட்டக்காரர்கள் களமிறங்க கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்