பிரான்ஸில் தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் மூடல் - பள்ளி விடுமுறையால் பெற்றோர் தவிப்பு

பிரான்ஸில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை தேதி குறிப்பிடாமல் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது
பிரான்ஸில் தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் மூடல் - பள்ளி விடுமுறையால் பெற்றோர் தவிப்பு
x
பிரான்ஸில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை தேதி குறிப்பிடாமல் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்தப்படி வேலை செய்ய அனுமதிக்குமாறு பிரஞ்சு அரசு சிபாரிசு செய்துள்ளது. இந்நிலையில், குழந்தைகளை பராமரித்து  கொண்டு, வீட்டில் எப்படி அலுவலக பணியை மேற்கொள்வது என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்