ஒலிம்பிக்கை தள்ளிவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கை தள்ளிவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  விளையாட்டு அரங்கில் பார்வையாளர்களை இன்றி போட்டிகள் நடத்துவதற்கு பதிலாக , போட்டிகளை தள்ளிவைப்பது சிறந்தது என தெரிவித்தார். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் , போட்டிகளை நடத்த ஒலிம்பிக் கமிட்டியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்