இலங்கையில் ஏப்ரல் 25-ல் பொதுத்தேர்தல்: குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் ராஜபக்ச

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள ராஜபக்ச வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
இலங்கையில் ஏப்ரல் 25-ல் பொதுத்தேர்தல்: குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் ராஜபக்ச
x
இலங்கையிில் அடுத்த மாதம் 25ம் தேதி பொதத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்புமனுவிலும் அவர் கையெழுத்திட்டார். இதற்கிடையே ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி உட்பட பிரதான கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்