"எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், பூரண நலத்துடன் உள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துளார்.
எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
x
 தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், பூரண நலத்துடன் உள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துளார். இது தொடர்பாக, 
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்றார். அதனால், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை எனவும் டிரம்ப் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்