கொரோனா முகாம் நடந்த ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்து

சீனாவில் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் உள்ள 6 மாடி ஹோட்டலில் கொரோனா கண்காணிப்பு முகாம் நடைபெற்று வந்தது.
கொரோனா முகாம் நடந்த ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்து
x
சீனாவில்  பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் உள்ள 6 மாடி ஹோட்டலில் கொரோனா கண்காணிப்பு முகாம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  அந்த ஹோட்டல் திடீரென இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அதில் 38 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 70க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்