ஹூபேவில் கொரோனாவுக்கு 28 பேர் பலி

சீனாவில் புதிதாக 99 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எண்பதாயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது.
ஹூபேவில் கொரோனாவுக்கு 28 பேர் பலி
x
சீனாவில் புதிதாக 99 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எண்பதாயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரு நாள் 28 பேர் கொரோனா தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். சீன அரசின் துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பிற மாகாணங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்