ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா...

தென் கொரியாவில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா...
x
தென் கொரியாவில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காயிரத்தை நெருங்குகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் இதுவரை 148 பேரும், ஈரானில் 108 பேரும் கொரோனா தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்