இரண்டாம் உலக போரின் 75 வது ஆண்டு - 97 வயது முன்னாள் ராணுவ வீரரை கவுரவித்த ராணுவம்

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரின் 97 வது பிறந்தநாள் பரிசாக, அவரது சொந்த ஊருக்கு சென்று ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலக போரின் 75 வது ஆண்டு - 97 வயது முன்னாள் ராணுவ வீரரை கவுரவித்த ராணுவம்
x
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரின் 97 வது பிறந்தநாள் பரிசாக, அவரது சொந்த ஊருக்கு சென்று ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாம் உலக போரில் விளாடிமிர் க்ளாபோவ் என்ற  முன்னாள் ராணுவ வீரர், ஜெர்மனியின் நாசி படைகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றியிருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்