"மக்கள் உள்நாட்டில் முதலீடு செய்வது மகிழ்ச்சி" - அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க மக்கள், உள்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள், உள்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க டிரம்ப் அரசு தவறியதாக ஒபாமா தரப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், விரைவில் நிலைமை சீராக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Next Story

