பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு

பிரான்சில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தனர்.
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு
x
பிரான்சில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தனர்.  இதே போல கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138-இல் இருந்து 423 ஆக உயர்ந்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 23 பேர் மிகவும் அபாயகராமான கட்டத்தில் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்