சிலியில் போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டத்தில் வன்முறையால் பரபரப்பு

சிலியின் சான்டியாகோ நகரில், போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது.
சிலியில் போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டத்தில் வன்முறையால் பரபரப்பு
x
சிலியின் சான்டியாகோ நகரில், போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது. போராட்டத்தில், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதனால் மாணவர்கள் வாகனங்களை எரித்ததால், தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை போலீசார் விலக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்