இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - அதிபர் கோட்டபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
x
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்