மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய கொரோனா - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சீனாவை வாட்டி வதைத்த கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய கொரோனா - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x
சீனாவை வாட்டி வதைத்த கொரோனா வைரஸ் தற்போது, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி வருகிறது. குறிப்பாக லெபனான், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மசூதி ஒன்றில், கொரோனா வைரசை அழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்