டெல்லியில் கலவரம் - அமெரிக்க அரசு சுற்றறிக்கை

வடகிழக்கு டெல்லியில் போரட்டம் நடைபெற்று வரு​ம் நிலையில் அந்த பகுதிகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
டெல்லியில் கலவரம் - அமெரிக்க அரசு சுற்றறிக்கை
x
வடகிழக்கு டெல்லியில் போரட்டம் நடைபெற்று வரு​ம் நிலையில் அந்த  பகுதிகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தாங்கள் வசி​க்கும் பகுதிகளில் உள்ள  சூழல்களை உன்னிப்பாக கவனித்து, கள நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள  சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்