நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல்...

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல்...
x
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் டிரம்பின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கு முன்பு, டிரம்பின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையே உருவாகும் ஒரு புதிய உறவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்