இங்கிலாந்தை தாக்கியுள்ள டென்னிஸ் புயல் : நீரில் மூழ்கியுள்ள தெருக்கள், வீடுகள்

இங்கிலாந்தின் மேற்கு பகுதி மற்றும் சவுத் வேல் நகர் ஆகிய இடங்களில் டென்னிஸ் புயல் கடுமையாக தாக்கியுள்ளது.
இங்கிலாந்தை தாக்கியுள்ள டென்னிஸ் புயல் : நீரில் மூழ்கியுள்ள தெருக்கள், வீடுகள்
x
இங்கிலாந்தின் மேற்கு பகுதி மற்றும் சவுத் வேல் நகர் ஆகிய இடங்களில் டென்னிஸ் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. கடந்த வாரம் சியாரா என்ற புயல் தாக்கிய நிலையில், தற்போது டென்னிஸ் புயல் இங்கிலாந்தை தாக்கியுள்ளது. இந்த புயலால், வீடுகள், தெருக்கள் தண்ணீரில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, படகுகள் மூலம் மக்களை வெளியேற்றும் பணியில், மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்