சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,770 ஆக உயர்வு

கொரோனாவின் கொடூர தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,770 ஆக உயர்வு
x
கொரோனாவின் கொடூர தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரத்து 425 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 644ல் இருந்து 628 ஆக குறைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்