சீனாவில் கொரோனா தாக்குதல் - 1669 பேர் உயிரிழப்பு

சீனாவில் , கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலால் , இதுவரை ஆயிரத்தி 669 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா தாக்குதல் - 1669 பேர் உயிரிழப்பு
x
கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறியதன் விளைவாக , 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மட்டும் 142 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். வீட்டிற்குள்ளேயே மக்கள் தஞ்சம் புகுந்து இருப்பதால் ஹோட்டல்கள் , சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் காரணமாக சீனா கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்