"சீனாவிடம் இருந்து சலுகையை பெறுவதே கோரிக்கையின் திட்டம்" - இலங்கை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா

இந்தியாவிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் காலத்தை தள்ளிப்போடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சீனாவிடம் இருந்து சலுகையை பெறுவதே கோரிக்கையின் திட்டம் - இலங்கை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா
x
இந்தியாவிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் காலத்தை தள்ளிப்போடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, இலங்கையின் தலை எழுத்தை தீர்மானிப்பதற்கான உரிமையை விட்டுக்கொடுத்து, நாட்டை கூண்டோடு இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அவர், சீனாவிடம் இருந்து சலுகையைப் பெறுவதற்கான உள்நோக்கத்திலேயே இந்தியாவிடம் கடனுக்கான கோரிக்கையை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்