இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு உற்சாக வரவேற்பு - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து மரியாதை

நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி வந்தடைந்தார்.
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு உற்சாக வரவேற்பு - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து மரியாதை
x
நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி  வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனை அடுத்து விமான நிலையத்திற்குள் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்