கொரோனா வைரஸ் - தடுப்பு மருந்து? : தீவிரமாக ஆய்வு நடத்தும் அமெரிக்க ஆய்வாளர்கள்

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த, அமெரிக்க மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிர ஆய்வை மேற்கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் - தடுப்பு மருந்து? : தீவிரமாக ஆய்வு நடத்தும் அமெரிக்க ஆய்வாளர்கள்
x
சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த, அமெரிக்க மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிர ஆய்வை மேற்கொண்டுள்ளன. இதற்காக இரவும் பகலும், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும், பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 90 நாட்களில் தடுப்பு மருந்துகளின் பலன் தெரிய வரும் என, மருந்து ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்