கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி : 27,000 ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

கொரோனா தாக்குதலால், உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவை பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி : 27,000 ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
x
கொரோனா தாக்குதலால், உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவை பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சீனாவுக்கு வந்து செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்து விட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், பெரும் வீழ்ச்சியை சந்தித்த கேத்தே பசிபிக் விமான நிறுவனம், 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்