சிரியா : அரசு படைகள் - கிளர்ச்சியாளர்கள் மோதல்

பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பல நகரங்களை மீட்டுள்ளதாக அரசு படைகள் தெரிவித்துள்ளன.
சிரியா : அரசு படைகள் - கிளர்ச்சியாளர்கள் மோதல்
x
பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பல நகரங்களை மீட்டுள்ளதாக அரசு படைகள் தெரிவித்துள்ளன. இட்லிப் பகுதியில் இருதரப்பினரும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்