ஸ்காட்லாந்து : குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவு பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்தில் பேரணி நடைபெற்றது.
ஸ்காட்லாந்து : குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவு பேரணி
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்தில் பேரணி நடைபெற்றது. எடின்பர்க் நகரில் இந்தியாவின் நண்பர்கள் என்ற அமைப்பினர் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கைகளில் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்