தீ காயங்களுடன் கோலா கரடிகள் மீட்பு - குழந்தை போல் கையாளப்படும் கோலா கரடிகள்
ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவில் புதர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த கோலா கரடிகள் மீட்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவில் புதர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த கோலா கரடிகள் மீட்கப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவின் தனி அடையாளமாக திகழும் கோலா கரடிகளில், பிறந்து சில வாரங்களே ஆன கரடி குட்டிகள் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கங்காரு தீவில் முகாம் அமைத்து தீ காயங்களுடன் காணப்படும் கரடி குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story

