கனடாவில் கடும் பனிப்பொழிவு...

கனடாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து மலை போல் காட்சி அளிக்கிறது.
கனடாவில் கடும் பனிப்பொழிவு...
x
கனடாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து மலை போல் காட்சி அளிக்கிறது. வீடுகள், சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. கார்கள் உள்ளிட்டவை பனிக் கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. அவற்றை அகற்றும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர். பனிக்கட்டிகளில் சறுக்கி விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்