2019-ல் சராசரி வெப்ப நிலை உயர்வு - 2020ல் வெப்பநிலை மேலும் உயரும் என எச்சரிக்கை
பதிவு : ஜனவரி 16, 2020, 02:32 AM
ஆஸ்திரேலியா காட்டு தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டு அதிக வெப்ப நிலை நிலவும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா காட்டு தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டு அதிக வெப்ப நிலை நிலவும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 1 புள்ளி 1 செல்சியஸ் ஆக இருந்ததாகவும், இது இரண்டாம் முறைாக பதிவான அதிக  வெப்ப நிலை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிக அளவாக1 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் வெப்பநிலை மேலும் உயரும் எனவும்  உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிற செய்திகள்

"கூட்டணி தொடர்பான கருத்துக்கள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்"- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக காங்கிரஸ், கூட்டணி தொடர்பான கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

53 views

"கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை" - சந்திப்புக்கு பின் கே.எஸ். அழகிரி விளக்கம்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

100 views

"திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி" - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி எனவும், அதனை யாராலும் பிரிக்க முடியாது எனவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

41 views

திருச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் - காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டியில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

46 views

குரூப் -4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் :டி.என்.பி.எஸ்.சி.அதிகாரிகள் வரும் ஞாயிறு ஆலோசனை

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

21 views

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள்: அதிமுகவினர் அமைதி ஊர்வலம்

எம்ஜிஆரின்103-வது பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.