வட கொரிய அதிபருக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் - இன்னுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபருக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து
x
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் - இன்னுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் தம்மை சந்தித்த தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் சாங் உல் யாங்கிடம் இதனை அவர் கூறியுள்ளார். தென் கொரிய அதிபர் மூன் மூலம் இந்த வாழ்த்தை வட கொரிய அதிபருக்கு தெரிவிக்குமாறு டிரம்ப் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்